Ad Code

Responsive Advertisement

கனமழை எதிரொலி - பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

 




மழையின்போது வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளை பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகளை பிடிக்க 044 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement