ஆபரண தங்கத்தின் விலை நேற்று ( ஆக.,06) சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், இன்றும் ரூ.560 குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.50,640க்கும், ஒரு கிராம் 70 குறைந்து ரூ.6,330க்கும் விற்பனை ஆகிறது. இரண்டு நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,120 குறைந்து உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
0 Comments