Ad Code

Responsive Advertisement

Power Cut - தமிழ்நாட்டில் நாளை 08.01.2024 மின்தடை ஏற்படும் இடங்கள்

 



தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.01.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.01.2024)

அரசனூர் – சிவகங்கை


அரசனூர், பெத்தனேந்தல், பில்லூர்.


சக்கவயல் – சிவகங்கை


புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்திரவாயல்.


தேவகோட்டை – சிவகங்கை


தேவகோட்டை, ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி.


வடுகபட்டி – தேனி


மரக்காபட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு


வேலூர் – இந்திராநகர்


சின்னப்பன்புதூர், இந்திராநகர், ராஜாயூர், சரண்நகர், ஆவல்குட்டை, தாந்தோணி, வெங்கிடாபுரா, குமாரமங்கலம்.


தேவனூர்புதூர் – கோயம்புத்தூர்


தேவனூர்புதூர், கரட்டூர், ராவணபுரம், செல்லம்பாளையம், பாண்டியங்கரடு, ஆண்டியூர், வல்லகுண்டபுரான், அரிசனம்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஸ்நல்லூர், வளையபாளையம், புங்கமுத்தூர்.


சாலைப்புதூர் – ஈரோடு


பாளையம்,புதூர் ஊட்டி,மன்னாம்பாள்;அயம்,சாலைபுதூர்,வலசுபாளையம்.


ஈரோடு – பாசூர்


பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.


கரூர் – வேப்பம்பாளையம்


வேலுசாமி புரம், சஞ்சய் நகர், கோதூர், அரிகரன்பாளையம், கோவிந்தம்பாளையம், வடிவேல் நகர், விஸ்வநாதபுரி, ஆண்டன்கோயில், சத்திரம், மொச்சகொட்டாம்பாளையம், பவித்திரம்.


கரூர் – எஸ்.வெள்ளாளபட்டி


சனபிராட்டி, சிட்கோ, எஸ்.வெள்ளாளபட்டி, நரிகட்டியூர், போகவரத்துநகர், தமிழ் நகர், செல்வம் நகர், தில்லைநகர்.


கரூர் – உப்பிடமங்கலம்


சாலப்பட்டி, உப்பிடமங்கலம், பொரணி, வேலாயுதம்பாளையம், சின்னகிணத்துப்பட்டி, காளியப்ப கவுண்டனூர், வையாபுரி கவுண்டனூர்,மேலடை.


கரூர் – புகளூர்


வேலாயுதம்பாளையம், புகளூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, நடையனூர், தவிடுபாளையம், நொய்யல், சேமங்கி, மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.


திருப்பூர் – கானூர்புதூர்


கானூர் புதூர், செட்டிப்புதூர், முறியாண்டாம்பாளையம், தொட்டிபாளையம், ராமநாதபுரம்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement