Ad Code

Responsive Advertisement

ராமர் கோயில் திறப்பு - எய்ம்ஸ், ஜிப்மர் விடுமுறைக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

 

ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி , நாளை ஜிப்மர் , எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் , மருத்துவமனைகளுக்கு விடுமுறை அளிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது . மருத்துவமனைகளுக்கு விடுமுறை அளிப்பது நோயாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அரசின் உத்தரவு , மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது எனவும் கண்டனம் கூறியுள்ளது .




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement