Ad Code

Responsive Advertisement

அவரைக்காய் - யாருக்கு நல்லது, யாருக்கு வேண்டாம்

 



அவரைக்காய்


என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.


யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.


யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.


பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement