SBI - சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு SBI Cyber Security Booklet Tamil - PDF
அன்பார்ந்த வாடிக்கையாளரே,
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு
நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும், அதிகரித்த வேகத்துடன் காணப்படும் டிஜிட்டல் மயமாக்கத்துடன், சைபர் குற்றங்களும் வேகமாக வளர்ந்துள்ளது. சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மட்டுமே ஒரு திறவுகோலாக உள்ளது, மேலும், எந்தவொரு நபரின் மீதும் சைபர் தாக்குதல் நிகழாமல் இது காக்கிறது.
நமது வாடிக்கையாளர்களிடையே சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க, சைபர் பாதுகாப்பின் பரந்த அம்சங்கள் மற்றும் சைபர் மோசடிகளுக்கு இரையாவதை தடுக்க சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு விளக்கப்பட கையேட்டினை நமது வங்கியின் தகவல் பாதுகாப்புத் துறை உருவாக்கியுள்ளது.
"சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு" இந்த கையேட்டின் மென்நகல் (சாஃப்ட் பிரதி) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது:
இந்த கையேட்டினை படித்து எங்களுடன் பாதுகாப்பான வங்கியியலை மேற்கொள்ளுமாறு நாங்கள் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
ரவி ரஞ்சன்
தலைமை பொது மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி, சென்னை வட்டம்
0 Comments