Ad Code

Responsive Advertisement

S என்ற எழுத்தில் பெயர் உள்ளவர்கள்.. இப்படித்தான் இருப்பார்கள்!

 



S என்ற எழுத்தில் பெயர் வைத்தவர்களில் குணாதிசயங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையும் அற்புதமாகத்தான் இருக்கும்.


எண் கணித முறைப்படி பார்த்தால், S-ன் மதிப்பு மூன்றைக் குறிக்கும். வியாழனைக் குறிக்கும். S என்னும் எழுத்தில் தொடங்கும் நபர்கள், நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.


நம்பிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். இன்னும் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், S எழுத்தைக் கொண்டவர்கள்.


S- என்னும் எழுத்து, வளைந்து நெளிந்து பாம்புபோல் இருப்பதுபோல், இந்த எழுத்தில் தொடங்கும் நபர்கள் வளைந்து நெளிந்து கொடுத்து கவனமாக முன்னேறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.


கற்பனைத்திறன் அதிகளவு இருக்கும். கலைத்துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விளையாட்டில் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.


சமூக சேவையில் அதிகளவில் இருப்பார்கள். கனிவாகவும் இனிமையாகவும் பேசும் திறமை கொண்டவர்கள். இதனால், மக்கள் செல்வாக்கு S-எனும் பெயரில் வைத்தவர்களுக்கு அதிகம் இருக்கும்.


கணவன் - மனைவி இடையே விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். மிகவும் சாந்த சொரூபியாகவும், தேவைப்படும் இடங்களில் சிறிதளவு கோபமும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.


இவ்வெழுத்தில் தொடங்கும் நபர்களுக்கு, பொறுப்புணர்வு அதிகம் இருக்கும். ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், ஒரு பணியில் சென்று அமரும்போது பணியில் அமைதியாகவும் பொறுமையாகவும் பணிபுரிந்து சாதிப்பவர்களாக இருப்பார்கள்.


அனைவரிடமும் இருந்து ஏதாவது ஒன்றினைக் கற்றுக்கொண்டே இருப்பவர்களாக, S - எழுத்தில் இருப்பவர்கள் இருப்பார்கள்.S- என்னும் எழுத்தில் இருப்பவர்களுக்கு, ட்ரெண்டிங்கான தகவல்களை அப்டேட் செய்துகொண்டே இருப்பார்கள்.     


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement