Ad Code

Responsive Advertisement

கருஞ்சீரகம் - நீரிழிவை கட்டுப்படுத்தும் தெரியுமா?

 



பலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்ட கருஞ்சீரகம் எனும் ஒரு அற்புத மருந்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?


இது நம் உடலுக்கு எடுத்துக்கொண்டால் உடலுக்கு பல வகையான நன்மைகள் ஏற்படும். கருஞ்சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.


அதில் மொத்தமாக இவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்று தெரியாது. ஆகவே உடலுக்கு எவ்வகையான நன்மையை அளிக்கின்றது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன.


  • சளி, இருமலை போக்க கூடியது.
  • தோல் நோய்களை குணப்படுத்தும்.
  • மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கும்.
  • கருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும்.
  • கண்வலி குணமாக்கும்.
  • புற்றுநோய் ஏற்படாமல் விரட்டி அடிக்கும்.
  • கணைய புற்றுநோயைத் தடுக்கிறது.
  • மூக்கடைப்பு.
  • பித்தப்பை கற்கள் கரையும்.

இது உடலில் தேங்கியுள்ள அனைத்து நச்சுகளையும் வெளியேற்றும்.


  • கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
  • பாக்டீரியாவை அழிக்க உதவுகிறது.
  • வீக்கத்தைக் குறைக்கும்.​நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.​
  • நீரிழிவை தடுக்கிறது.​
  • இதய பராமரிப்பிற்கு நல்லது.
  • ​பற்களின் வலிமைக்கு உதவுகிறது.​
  • ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.​
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது.​
  • தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு.​
  • தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது.
  • மலச்சிக்கலுக்கு குணம் அளிக்கிறது.
  • மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது.
  • உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது.
  • வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது. 


எப்படி பயன்படுத்துவது?

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.


வெறும் வயிற்றில் நீருடன் கலந்து கருஞ்சீரகத்தை சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.


வெதுவெதுப்பான நீருடன் கருஞ்சீரகத்தை கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.  


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement