நம் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், சிறப்பாகச் செயல்படவும் சில அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் தேவைப்படுகின்றன. இந்த அத்தியாவசிய மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் உடலுக்கு போதுமான அளவு கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டால் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளின் தீவிரம் குறைபாட்டின் அளவை பொறுத்து, நபருக்கு நபர் மாறுபடும்.
உடல் சரியாக செயல்பட தேவையான சில அத்தியாவசிய மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்கள் போதுமான அளவு இல்லை என்பதை உணர்த்தும் சில பொதுவான அறிகுறிகளை இங்கே பார்க்கலாம். கீழே நீங்கள் பார்க்க போகும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் நீங்கள் பாதிப்பட்டிருந்தால் உங்களுடைய டயட்டில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
உடல் சரியாக செயல்பட தேவையான சில அத்தியாவசிய மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்கள் போதுமான அளவு இல்லை என்பதை உணர்த்தும் சில பொதுவான அறிகுறிகளை இங்கே பார்க்கலாம். கீழே நீங்கள் பார்க்க போகும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் நீங்கள் பாதிப்பட்டிருந்தால் உங்களுடைய டயட்டில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
உடலில் வைட்டமின் டி-யின் அளவு குறைவாக இருந்தால் அதன் எதிரொலியாக சருமம் வறண்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் டி-யானது சூரிய ஒளியில் நாம் நேரம் செலவிடுவதன் மூலமும் மற்றும் சருமத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மூலமும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் வெயில் குறைவாக இருப்பதால் பலரும் வைட்டமின் டி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக குளிர்காலத்தில் பலருக்கும் சரும வறட்சி பிரச்சனை ஏற்படுகிறது.
வறண்ட சருமம்: உடலில் வைட்டமின் டி-யின் அளவு குறைவாக இருந்தால் அதன் எதிரொலியாக சருமம் வறண்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் டி-யானது சூரிய ஒளியில் நாம் நேரம் செலவிடுவதன் மூலமும் மற்றும் சருமத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மூலமும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் வெயில் குறைவாக இருப்பதால் பலரும் வைட்டமின் டி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக குளிர்காலத்தில் பலருக்கும் சரும வறட்சி பிரச்சனை ஏற்படுகிறது.
மவுத் அல்சர் என்பது வாய் புண்கள். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் பொதுவான அறிகுறிகளாக வாய் புண்கள் மற்றும் வாயில் வெடிப்பு ஆகியவை உள்ளன. ஆனால் இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே இதற்கு காரணம் அல்ல, பி வைட்டமின்ஸ் உடலில் போதுமான அளவு இல்லாமல் போவதும் தான். இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் அடங்கிய உணவுகளை உங்கள் டயட்டில் போதுமான அளவு சேர்த்து கொள்வதன் மேற்காணும் சிக்கல்களிலிருந்து விடுபடலாம். தேவைப்பட்டால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
மவுத் அல்சர்: மவுத் அல்சர் என்பது வாய் புண்கள். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் பொதுவான அறிகுறிகளாக வாய் புண்கள் மற்றும் வாயில் வெடிப்பு ஆகியவை உள்ளன. ஆனால் இரும்புச்சத்து குறைபாடு மட்டுமே இதற்கு காரணம் அல்ல, பி வைட்டமின்ஸ் உடலில் போதுமான அளவு இல்லாமல் போவதும் தான். இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் அடங்கிய உணவுகளை உங்கள் டயட்டில் போதுமான அளவு சேர்த்து கொள்வதன் மேற்காணும் சிக்கல்களிலிருந்து விடுபடலாம். தேவைப்பட்டால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
உங்கள் பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தால் அதை அலட்சியம் செய்யக்கூடாது. உடலில் போதுமான அளவு வைட்டமின் சி இல்லாவிட்டால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். உடலில் ஏற்படும் காயங்கள் விரைவாக ஆறவும், உடலில் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கவும் போதுமான அளவு வைட்டமின் சி தேவைப்படுகிறது. வைட்டமின் சி குறைவாக இருப்பதால் ஏற்படும் மேலும் சில அறிகுறிகளில் அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வடிவது மற்றும் East bruising ஆகியவையும் அடங்கும். நம் உடலால் தானாக வைட்டமின் சி-யை உருவாக்க முடியாது என்பதால் இந்த வைட்டமினை பெற சரியான உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும்.
ஈறுகளிலிருந்து ரத்தம்: உங்கள் பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தால் அதை அலட்சியம் செய்யக்கூடாது. உடலில் போதுமான அளவு வைட்டமின் சி இல்லாவிட்டால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். உடலில் ஏற்படும் காயங்கள் விரைவாக ஆறவும், உடலில் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கவும் போதுமான அளவு வைட்டமின் சி தேவைப்படுகிறது. வைட்டமின் சி குறைவாக இருப்பதால் ஏற்படும் மேலும் சில அறிகுறிகளில் அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வடிவது மற்றும் East bruising ஆகியவையும் அடங்கும். நம் உடலால் தானாக வைட்டமின் சி-யை உருவாக்க முடியாது என்பதால் இந்த வைட்டமினை பெற சரியான உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும்.
காலை எழும் போது, குளிக்கும் போது ஒரு நாளின் பெருமபாலன் நேரங்களில் அடிக்கடி அதிகமாக முடி கொட்டி கொண்டே இருக்கிறது என்றால் இதற்கு மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் குறைபாடு காரணமாக இருக்க கூடும். இரும்பு, பயோட்டின் (வைட்டமின் பி7) மற்றும் ஜிங்க் உள்ளிட்டவை முடி வளர்ச்சியை தூண்ட தேவைப்படும் சில முக்கிய ஊட்டச்சத்துக்களாகும். இவற்றில் குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்தல் பிரச்சனை அதிகம் இருக்கும்.
முடி உதிர்வு: காலை எழும் போது, குளிக்கும் போது ஒரு நாளின் பெருமபாலன் நேரங்களில் அடிக்கடி அதிகமாக முடி கொட்டி கொண்டே இருக்கிறது என்றால் இதற்கு மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் குறைபாடு காரணமாக இருக்க கூடும். இரும்பு, பயோட்டின் (வைட்டமின் பி7) மற்றும் ஜிங்க் உள்ளிட்டவை முடி வளர்ச்சியை தூண்ட தேவைப்படும் சில முக்கிய ஊட்டச்சத்துக்களாகும். இவற்றில் குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்தல் பிரச்சனை அதிகம் இருக்கும்.
சில நேரங்களில் எலும்பில் வலி ஏற்பட கூடும், இந்த வலி உடலில் வைட்டமின் டி போதுமான அளவு இல்லாததை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் டி-யானது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. நம் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த வைட்டமின் அவசியமாகிறது.
எலும்பு வலி: சில நேரங்களில் எலும்பில் வலி ஏற்பட கூடும், இந்த வலி உடலில் வைட்டமின் டி போதுமான அளவு இல்லாததை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் டி-யானது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. நம் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த வைட்டமின் அவசியமாகிறது
0 Comments