Ad Code

Responsive Advertisement

9 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம்

 




தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement