தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத்துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என நாமக்கல்லில் அமைச்சர் சிவசங்கர் செய்தியர்களுக்கு பேட்டியளித்தார்.
0 Comments