ஏப்ரல் 1-ம் தேதி முதல் ராஜஸ்தானில் ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
0 Comments