Ad Code

Responsive Advertisement

ஆபரண தங்கத்தின் விலை ரூ.40,000 தாண்டியது

 




சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement