நவ., 15ம் தேதி வாக்கில் வங்கக்கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகத் தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வட கடலோர மாவட்டங்களில் அதீத கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது
0 Comments