நவ.21-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
0 Comments