Ad Code

Responsive Advertisement

டிஜிட்டல் ரூபாயை டிச.1-ம் தேதி அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி

 



சில்லறை பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முதற்கட்டமாக எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ, எஸ் வங்கி, இடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகிறது.     


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement