Ad Code

Responsive Advertisement

இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

 



இந்தி திணிப்புக்கு எதிராக திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.   





Post a Comment

1 Comments

  1. இதெல்லாம் பக்கவான திருட்டு மாடல் அரசியல் இந்த நாடகத்தனமான போராட்ட களங்களில் சிக்கி மாணவர்கள் பலியாக வேண்டாம். ஆளுங்க கட்சியின் சூழ்ச்சி வலையில் சிக்கி ஏமாற வேண்டாம் திமுக எப்போதுமே தில்லு முல்லு கழகம் என்பதை மறக்காதீர்கள்...

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement