Ad Code

Responsive Advertisement

தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

 



தேவையான பொருள்

 வால் மிளகு 50 கிராம் 

 சுக்கு 50 கிராம் 

திப்பிலி 50 கிராம்

 ஏலரிசி 50 கிராம்

 தேன் தேவையான அளவு 


 செய்முறை 

 முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும். 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement