செப்டம்பர் 16-ம் தேதி, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்களின், சுமார் 4,000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டும் வசூலிக்கப்படும் என இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. PVR, INOX, Cinepolis உள்ளிட்ட பல்வேறு திரையரங்கு நிறுவனங்கள், இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றனர்.
0 Comments