தமிழ்நாட்டிலிருந்து 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம், இந்திய அளவில் 30வது இடம் பிடித்துள்ளார். உ.பி. மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0 Comments