Ad Code

Responsive Advertisement

அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு..!!

 




தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement