Ad Code

Responsive Advertisement

மாணவிகள் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் மோதல்: மாநகராட்சி கல்வி அலுவலர் விசாரணையில் தகவல்

 




மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாணவிகள் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் மோதல் நிகழ்ந்தது. மாணவிகள் மோதல் தொடர்பாக மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு நடத்திய விசாரணையில் தகவல் வெளியானது. மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஆதி ராமசுப்பு தெரிவித்தார்.  




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement