Ad Code

Responsive Advertisement

தமிழகம் முழுவதும் மே 5ல் 3,119 மையங்களில் முழுமையான பொதுத்தேர்வுகள் தொடக்கம்

 




தமிழகத்தில் மே 5ல் தொடங்கும் 10,+1,+2 வகுப்பு பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 26.76 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. 




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement