அட்சய திருதியை ஒட்டி நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 18 டன் விற்பனையாகியுள்ளது, நகை விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
0 Comments