மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு - தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி விடுவிப்பு
* அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு
மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்
மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட கூடுதல் வரிப் பகிர்வு முழு விவரம்:
உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு ரூ.10,219 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிற்கு ரூ.7,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்திற்கு ரூ.7,644 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ராஜாஸ்தானுக்கு ரூ.6,123 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவிற்கு ரூ.4,601 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.4.112 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு ரூ.1956 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ரூ.3,705 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவுக்கு ரூ.2,136 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்திற்கு ரூ.3,534 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கருக்கு ரூ.3,462 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டிற்கு ரூ3,360 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமிற்கு ரூ.3,178 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பிற்கு ரூ.1,836 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
உத்தரக்காண்ட்டுக்கு ரூ.1,136 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட தொகைகளின் (கோடியில்) விவரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:
State-wise breakup of amounts released (in crore) is given below in the table:

0 Comments