பணவீக்கம், போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஒரு கிராமுக்கும் ரூ.70 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலை இன்று மூன்றாவது நாளாக மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்யை தங்கம் விலை
தங்கம் விலை நேற்று (செப்டம்பர் – 4) ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.78,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.
0 Comments