Ad Code

Responsive Advertisement

பள்ளி வளாக கிணற்றில் விழுந்து இறந்த மாணவன்

 




திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவர்களுக்கு முகிலன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.


முகிலன் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.


இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக முகிலன் தேடப்பட்டு வந்தார். பள்ளியில் உள்ள கிணற்றில் முகிலன் இறந்து மிதந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். அப்போது மாணவனின் தந்தை சின்னத்தம்பி கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பத்தூர் அருகே பள்ளி வளாக கிணற்றில் விழுந்து இறந்த மாணவன் உடலைப்பெற பெற்றோர் ஒப்புக்கொண்டனர். மாணவன் மரணத்திற்கு காரணமானோரை கைது செய்யக் கோரி இரு நாட்கள் நடத்திய நிலையில் போராட்டத்தை கைவிட்டு மாணவன் முகிலனின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement