ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வந்த குஷி நியூஸ்! AI தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் Perplexity Pro-வின் ஒரு வருட சந்தாவை, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது ஏர்டெல்; இச்சேவையின் தொகை, தோராயமாக ரூ.17,000 வரை இருக்கும் இந்தியாவிலுள்ள 360 மில்லியன் ஏர்டெல் பயணாளர்கள் இதன்மூலம் பயன் பெறுவர்
0 Comments