Ad Code

Responsive Advertisement

துளசி சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 




பொதுவாக துளசி செடி நமக்கு நன்மை செய்யும் .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்


1.துளசியில்  குடல் ,வயிறு ,வாய் மற்றும் செரிமான பிரச்சினை வராமல் பாதுகாக்கும் குணம் உண்டு .


2.துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தினம் குடித்து வருவோருக்கு சர்க்கரை நோய் வரவே வராது 3.மேலும் இந்த இலையை குளிக்கும் தண்ணீரில் போட்டு குளித்து வருவோருக்கு சொறி ,சிரங்கு ,மற்றும் படை போன்ற தோல் நோய்கள் வராது ,


4.துளசி நீரை குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு வராது .


5.ஒவ்வொரு வீட்டிலும் எந்த செடியிருக்கிறதோ இல்லையோ துளசி செடி கண்டிப்பாக இருக்க வேண்டும் .


6.இந்த துளசி செடியின் இலைகளை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதாக பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


7.வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகி ஞாபக சக்தி அதிகரிக்கும்.


8.வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டால் ,அந்த துளசி இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.


9.வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டால் ,அந்த துளசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


 10.வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டால் கரையாத சிறுநீரக கற்களையும் கரைக்கும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement