எந்த பழத்தில் என்ன ஊட்ட சத்துள்ளது என்ன ஆரோக்கியம் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .இது பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.மாதுளை பழத்தில் பலவிதமான ஊட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது ,மல சிக்கல் ,வறட்டு இருமல் ,மற்றும் பித்தம் சம்பந்தமான அணைத்து பிரச்சினைகளுக்கும் இது சிறந்த மருந்து .
2.மாம்பழம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
3.பப்பாளி பழத்தின் மூலம் கிட்னி கல் ,நரம்பு தளர்ச்சி ,மல சிக்கல் ,ஞாபக சக்தி குறைபாடு போன்ற நோய்களை குணப்படுத்தலாம் .
4.ஆப்பிள் விட்டமின்கள், நார்ச்சத்து, புரதங்கள், தாதுக்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். 5.ஆப்பிளின் மூலம் கண்புரை ,இதய நோயை குணப்படுத்தலாம் . ஒரு கப் ஆப்பிளில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை அதிகரிப்பதற்கு உதவுகின்றது.
6.100g வாழைப்பழம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.
7.கொய்யாப் பழம் தினமும் சாப்பிடலாம் .இந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து கிடைத்து விடும்
0 Comments