உங்களின் மனோபாவம்
மிக இயற்கையாக
ஏழு குணங்களைப்
பெற்றிருக்க வேண்டும்.
என்கிறார்
நெப்போலியன் ஹில்.
அவை,
1. உறுதியுடன்
எந்த ஒரு செயலையும்
தொடங்கும் குணம்.
2. கற்பனைத் திறனுடன்
எதையும் பார்க்கும் குணம்.
3. ஆழ்ந்து சிந்தித்து
வேலைகளை
ஒழுங்குப்படுத்தி,
அமைக்கும் குணம்.
4. சிந்தனையைச்
சிதற விடாது
ஒருமுகப்படுத்திக்
கவனமுடன்
செயல்படுவது.
5. நேரத்தையும்
பணத்தையும்
திட்டமிட்டுச்
செலவு செய்வது.
6. எப்போதும்
சுறுசுறுப்புடனும்,
ஊக்கத்துடனும்
மனதை வைத்திருப்பது.
7. தன்னை அடக்கித்
திருத்திக் கொள்ளல்.
மற்றவர்களுடனான புரிதல் தோழமையாக இருந்து
வெற்றி பல பெற
வாழ்த்துகள்,
0 Comments