ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலாவும்
புதுக்கோட்டை கலெக்டராக அருணாவும்
நீலகிரி கலெக்டராக லஷ்மி பையா தன்னீரும்
தஞ்சாவூர் கலெக்டராக பிரியங்காவும்
நாகப்பட்டினம் கலெக்டராக ஆகாஷூம்
அரியலூர் கலெக்டராக ரத்தினசாமியும்
கடலூர் கலெக்டராக ஆதித்யா செந்தில்குமாரும்
கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனாவும்
பெரம்பலூர் கலெக்டராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும்
ராமநாதபுரம் கலெக்டராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
0 Comments