ஜியோ நிறுவனம் ஆனது அவ்வப்போது பயனாளர்களுக்கு புது புது சிறப்பம்சங்களை கொண்டு வருகிறது இதனால் jio-வின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றனர் அதன் அடிப்படையில் இன்று புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
ஜியோ நிறுவனம் அது என்னவென்றால் வெறும் ரூபாய் 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 25 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரை ஒட்டி இந்த சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ₹49க்கு ரீசார்ஜ் செய்தால் 20 ஜிபி டேட்டா வழங்கும் நாம் அறிந்ததே எனவே ஏர்டெல் ஜியோ வின் மாறி மாறி புது புது சிறப்பம்சங்களை ஒவ்வொரு நாளும் கொண்டு வருகிறது.
0 Comments