சட்டம் – ஒழுங்குக்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்பட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் எந்த தடையும் அரசு விதிக்கவில்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல், வதந்தி பரப்ப அனுமதிக்கப்பட மாட்டாது என பாஜக புகாருக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
0 Comments