கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்து வருகிறது. தென் மாவட்ட மக்கள் மழைநீரில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பின்வருமாறு:
திருநெல்வேலி
அவசர உதவி எண்கள்: 0462 2501012
மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்-1077
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்-1070
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி- 104 & 112
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்-949879 94987
மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு-104
அவசர மருத்துவ உதவிக்கு-108.
தூத்துக்குடி
அவசர உதவி எண்- 0461-2340101
மக்கள் உதவிக்கு; 80778 80779
கன்னியாகுமரி
அவசர உதவி எண்கள்- 04652 231077
தென்காசி
அவசர உதவி எண்- 04633-290548
வாட்ஸ் அப் எண் அறிவிப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப், ட்விட்டர் கணக்கினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புகார் தெரிவிக்க 81485 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
@tn_rescuerelief, @tnsdma என்ற ட்விட்டர் கணக்கையும், tnsuma என்ற பேஸ்புக் பக்கத்தில் பாதிப்புகளை பதிவிடலாம்.
0 Comments