சட்டசபையில் அமைச்சர் உதயநிதி: மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து, தொகை கிடைக்காதவர்கள், மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள், தாங்கள் தகுதியானவர்கள் எனக் கருதினால், இ - சேவை மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
இதுவரை, 9.24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து, யாரேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் விபரங்களை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறையில் அளிக்கலாம்.
கள ஆய்வு செய்து, தகுதி உள்ள நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
0 Comments