Ad Code

Responsive Advertisement

30 வயதைக் கடந்த பெண்கள், இந்த 3 நட்ஸ்- ஃப்ரூட்ஸ் மிஸ் பண்ணாதீங்க!

 



பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் காலம் அதிகம் என்றாலும். அதிக வேலை மற்றும் உடல் நிலையை பார்த்துகொள்ளலாமல் இருப்பதால், பெண்களுக்கு அதிக நோய்கள் ஏற்படும். இந்நிலையில் 30 வயதை கடந்த பெண்கள் சில நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ்களை எடுத்துகொள்ள வேண்டும்.


பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் காலம் அதிகம் என்றாலும். அதிக வேலை மற்றும் உடல் நிலையை பார்த்துகொள்ளலாமல் இருப்பதால், பெண்களுக்கு அதிக நோய்கள் ஏற்படும். இந்நிலையில் 30 வயதை கடந்த பெண்கள் சில நட்ஸ் மற்றும் டிரை  ஃப்ரூட்ஸ்களை எடுத்துகொள்ள வேண்டும்.


முந்திரி


இதில் இரும்புச் சத்து உள்ளது. இதயதிற்கு நன்மை தரும் கொழுப்பு சத்து, புரத சத்து, நார்சத்து உள்ளது. மேலும் இதில் மைக்ரோநூட்ரீயன்ஸ் உள்ளது. இந்நிலையில் இதில் உள்ள கால்சியம், காப்பர் ஆரோக்கியமான எலும்புகளை கொடுக்கும். 


இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை பார்த்துகொள்ளும். காப்பர் எலும்பின் அடர்த்தியை பாதுகாக்கும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாது. இதில் மெக்னீஷியம் உள்ளது. இதனால் எலும்பு முறிவுகள் ஏற்படும் சாத்தியங்கள் குறையும்.


பாதாம்


இதில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, புரத சத்து, நார்சத்து, மெக்னீஷியம், வைட்டமின் இ உள்ளது. இது பெண்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். ரத்த சர்க்கரை அளவை சீராக்குவது, ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவை சீராக்க உதவும். பாதாம் பசியை குறைப்பதில் உதவிகிறது. 


இதனால் உடல் எடை அதிகாரிக்காது. மேலும் இதில் வைட்டமின் இ, புரத சத்து, நார்சத்து உள்ளது.  குறிப்பாக கர்ப்பமாக திட்டமிடும் பெண்கள் இதை எடுத்துகொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வீக்கத்தை குறைத்து, ஆரோக்கியமான, இளமையான சருமத்தை கொடுக்கிறது.


பேரிச்சம்பழம்

இதில் கார்போஹைட்ரேட், புரத சத்து, நார்சத்து , பொட்டாஷியம் உள்ளது. சர்க்கரைக்கு பதிலாக இதை நாம் பயன்படுத்தலாம். இது சருமத்தின் ஆரோக்கியம், உடல் எடை குறைய உதவுதல், வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுதல் போன்ற பயன்களை தரும். கூந்தல் உதிர்தலை தடுக்கும். இது இரும்பு சத்தில் சிறந்தது என்பதால், பெண்கள் கருவுற்றபோது காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement