ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சென்றுசேர்ந்தது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
0 Comments