வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த முன்னிட்டு 21.07.2023 நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments