பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் நடிகர் விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை சிக்னலில் போக்குவரத்து விதிமுறையை மீறி கார் சென்றது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதித்தனர்.
0 Comments