Ad Code

Responsive Advertisement

நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் கிராம சபை கூட்டம்

 



நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, கண்காட்சி நடத்துதல், ஊழியர்களை அங்கீகரித்தல், கலந்துரையாடல்கள் நடத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுளள்து.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement