தங்கம் விலை அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டும் வரும்.. இறக்கம் கண்டு வரும் நிலையில் மக்கள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
அதன்படி, கடந்த 3 நாட்களில் 2வது முறையாக விலை குறைந்துள்ளது. இன்றைய நாளின் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4620.00 என விற்பனையாகிறது.
மீண்டும் அதிரடி சரிவில் தங்கம் விலை - வாங்க ஆர்வம் காட்டும் நகைபிரியர்கள் | Today Gold Rate Fall Down
அதே போல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 36960.00 என விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இன்ரி கிராம் ஒன்றுக்குரூபாய் 68.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61800.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
0 Comments