தமிழகத்தில் இன்று ஒட்டுமொத்தமாக 91 சதவீதம் தனியார் பள்ளிகள் செயல்பட்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகளும், சென்னையில் 99 சதவீதம் தனியார் பள்ளிகளும் செயல்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92 சதவீத தனியார் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 32 சதவீத பள்ளிகளும் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 Comments