Class 1 | வகுப்பு 1 | தமிழ் | பாடி ஆடி விளையாடலாம் | பாடம் 1 | KalviTv இப்பாடத் தொகுப்பில் பாடம் ஒன்று பகுதியில் உள்ள "பாடி ஆடி விளையாடலாம்" என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடல் ஒப்புவித்தல், கதை கூறுதல், வினாக்கள் எழுப்புதல் போன்றவற்றிற்கு சொந்த மொழியைப் பயன்படுத்துதல், கேட்டல், பாடல், முதலியன குறித்து கலந்துரையாடல் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
0 Comments